Posts

Showing posts from May, 2024

எரிக் ஷாவெல் பொன்மொழிகள்

ஒவ்வொரு நாளும் உங்களை மேம்படுத்தி கொண்டே இருங்கள். விரைவில் உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ் பொன்மொழிகள்

தெளிவான மனநிலையே பிரச்சினைகளை தீர்க்கும் ஆயுதம். அதே நேரம், அனுபவம் பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்கும்.

தமிழ் பொன்மொழிகள்

மனிதில் தெளிவும், உள்ளத்தில் தைரியமும், முகத்தில் புன்னகையும் கொண்டவர்கள் எப்படிபட்ட சவாலான சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவர்.

ஷாயின் பொன்மொழிகள்

படைப்பில் பிரம்மாண்ட படைப்பு நமது மனம் தான்.மனதை அழாகாக்குங்கள், வாழ்க்கை அழகாகும்.